Hinduism : The Truth As It Is #3 தாய்மொழி தெய்வமொழி ஆகும். Mother Tongue is Divine Language அம்மா ஒரு தெய்வாம்சம் கொண்டவள். அந்த தாயின் நாவினால் செப்பிய மொழி தாய்மொழி ஆகும். இதில் எந்த ஒரு ஐயப்பாடும் அல்லது மாற்று கருத்தோ கிடையாது. உன் தாய்மொழியும், என் தாய்மொழியும் தெய்வமொழியாகும். இது நித்தியம். எவன் ஒருவன் தாய்மொழியை அல்லது மற்ற மொழியை, நீசை மொழி, கொச்சை மொழி என்கிறானோ, அவனே கரும வினையை அறுவடை செய்கிறான். இதுவும் நித்தியம். Mother is the amsa of Divine Mother Ambal, the language from the tongue of the mother is called the mother tongue. There is no doubt. So, your mother tongue and mine are divine languages. This is the absolute truth. Whoever says bad about their own mother tongue or others, will definitely add his karmic debt. This is also an absolute truth. Om Namasivaya. Sri Sivasiddhi Sivasiddhi Spiritual Foundation Malaysia. 15 Ogos 2018 Tamil version by S.Punithan https://m.facebook.com/story.php?story_fbid=1900001086975759&id=1637620529880484